நடிகர் விஷால் விழாவில் கரப்பான் பூச்சி

நடிகர் விஷால் நடித்து இயக்கிய மகுடம் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை (07.08.2026) சென்னை ஹோட்டல் கிரீன் பார்க்கில் நடைபெற்றது. இந்த விழாவில் இரவு உணவாக பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு பத்திரிக்கையாளர் சாப்பிட்ட அந்த பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்தது. இந்த விஷயம் விஷாலுக்கோ இல்லை படத்தின் தயாரிப்பாளருக்கோ தெரியுமா. கிரீன் பார்க் ஹோட்டல் இதற்கு பதில் சொல்ல வேண்டும்